3.3.09

தமிழ் இணையப்பயிலரங்கு

தமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது.

தமிழ் இணையப்பயிலரங்கு

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஐயா
வணக்கம்
எங்கள் கல்லூரியின் பயிலரங்க அழைப்பிதழைத் தங்கள் பக்கத்தில் வெளியிட்டமைக்கு நன்றி........
இது போல பல்வேறு பகுதிகளிலும் பயிலரங்குகள் நடைபெறவேண்டும்.தமிழர்கள் இணைய அறிவு பெற அது அடிப்படையான ஒன்றாகும்

sakthi சொன்னது…

கண்டிப்பாக வரவேற்கவேண்டிய விடயம்

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...