பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பின் மூலம் செயல்படும் இணைய வானொலி பெரியார் குரல்.
அதன் நோக்கங்களாவன...
* முதன் முதலாக உலக தமிழர்களுக்காக பகுத்தறிவு கருத்துக்களை இணைய வானொலி மூலமாக வழங்க பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பின் மூலம் செயல்படும் இணைய வானொலி பெரியார் குரல் ஜெர்மன் நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது.
* தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல்.
* பெரியார் குரல் இணைய வானொலியில் செயல்படும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் சார்பற்ற எந்த அமைப்பையும் சாராத சுயசிந்தனையாளர்கள்..
* எமது குழுவின் நோக்கம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இனத்தின் சுய சிந்தனைகளை கூர் தீட்டும் நோக்கத்தோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும், பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை மருத்துவ நிபுணர்கள் குழு மூலமும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முனைகிறோம்.
* பெண்ணீயம் சார்ந்த விடயங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு பெண் மருத்துவர்கள் உங்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.
* மனநலம், உடல் நலம், குழந்தை வளர்ப்பு மற்றும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
1 கருத்து:
நல்ல முயற்சி..... பெரியார் குரல்! ஆனால், நான் சில நேரங்களில் நேரம் கிடைக்கும்பொழுது கவனித்திருக்கிறேன்... அறிவிப்பாளர்கள் தங்கள் குரல் சேவையைச் செய்வதாக எனக்குத் தெரியவில்லை.... தொடர்ச்சியாகக் கேட்காதது என் குறையாக இருக்கலாம்.. கேட்ட வரைக்கும் Back to Back பாடலாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.....
நன்றி....
கருத்துரையிடுக