கூகிள் தனது சேவைகளில் ஒன்றாக தொலைப்பேசி வழி இலவசமாக வணிக தகவல்கள், திரையரங்க திரைப்பட நேரங்கள், விமான போக்குவரத்து நிலை போன்றவற்றை அறியும் வண்ணம் செயலபடுத்தப்படுகிறது.
இதன் மூலம் நாம் வினவும் சொல்லுக்கு ஏற்றாற்போல் தேடி ஒலியாக விடையளிக்கிறது. மேலும், குறுஞ்சேதியாக நம் எண்ணுக்கு உடனேயே தருகிறது.
இச்சேவை, முதற்கட்டமாக, ஐதராபாத்,தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.
ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சேவையளிக்கப்படும் கூகிளின் இச்சேவை, சோதனை நிலையில் இயங்குகிறது.
அதுக்குறித்த தகவலுக்கு... சொடுக்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக