20.2.09

சிறந்த வலைப்பதிவர் விருது - தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்குகிறது

தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழில் குறும்படம், இலக்கியம், வரலாறு என்று தனது கிளை பரப்பி வளர்ந்து வரும் ஓர் இணையத்தளம் ஆகும்.

தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல், வாசகர் சந்திப்பு, குறும்பட வழிகாட்டல், புதிய படைப்பாளிகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளை செய்வதில் ஆர்வம் கொண்டுள்ள தமிழ் ஸ்டுடியோ.காம் ஒவ்வொரு மாதமும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழாவையும் நடத்துகிறது. இவ்விழா தனிச்சையாக இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ.காம் ஒவ்வொரு மாதமும் நடத்தும் குறும்பட வட்ட நிகழ்ச்சியுடன் இணைந்தே நடத்தப்படுகிறது.

தனக்குள் பல திறமைகளை கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை சிறப்பு செய்யும் ஒரு வாய்ப்பாகவே தமிழ் ஸ்டுடியோ.காம் இதனைக் கருதுகிறது எனவும், தொடக்கத்தில் ஊக்கத்தொகை இல்லாமல் கேடயத்துடன் வழங்கப்படும் ஒரு சில மாதங்களில் ஊக்கத்தொகையுடன் வழங்கப்படும் எனவும் தமிழ்ஸ்டுடியோ.காம் அருண் தெரிவித்தார்.
மேற்படி தொடர்புக்கு....

9840698236, 9894422268

கருத்துகள் இல்லை:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...