கூகிள் நிறுவனம் தனது சிறப்பான சேவையை மக்களுக்கு அள்ளி வழங்கி வருகிறது.
அதன் பொருட்டு கூகிளின் சேவைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
தமிழில் வழங்கும் சேவைகள்...
திரை விசைப்பலகை
தமிழில் தட்டச்சு செய்வதில் சிரமம் இருப்பின் சுட்டி மூலம் சொடுக்கி தமிழ் எழுத்துகளில் தேடும் வசதியை தருகிறது. அதன் இணைப்பு:
தமிழ் தேடுபொறி
தட்டச்சுவான்
ஆங்கிலவழி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியாக கூகிள் ஒரு கருவியை படைத்தளித்திருக்கிறது.
அதன் இணைப்பு:
தமிழ் தட்டச்சுவான்
அலைபேசி வழி தேடல்
குறுஞ்சேதி மூலமாக இணையத்தில் தேவையான தளங்களில் தேடலாம்.
அதற்கான வழி முறை
9-77-33-00000 இந்த எண்ணிற்கு தேட வேண்டிய சொல்லை குறுஞ்சேதி அனுப்பினால் தேடல் முடிவுகள் நம் அலைப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.
(கட்டணங்கள் அலைப்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனத்தைப்பொறுத்தது.)
தொடரும்......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
1 கருத்து:
கூகுள் தமிழுக்கு ஆற்றி வரும் பணிகள் பலவாகும்.அவற்றுள் ஜிமெயில்,ப்ளாக்கர்,ஆர்குட் என தம் எல்லா படைப்புகளிலும் தமிழுக்கு முன்னுரிமை அளித்துவருவது பாராட்டுதற்குறியது.......
கருத்துரையிடுக